பு / கடையாமோட்டை முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் சுற்றாடல் முன்னோடிகள் கழக அங்கத்தவர்களுக்கான பதக்கம் அணிவிக்கும் வைபவம்
பு / கடையாமோட்டை முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் சுற்றாடல் முன்னோடிகள் கழக அங்கத்தவர்களுக்கான பதக்கம் அணிவிக்கும் வைபவம் நடைபெற்றது. இந்நிகழ்வில் பாடசாலையின் அதிபர், பிரதி அதிபர், உதவி அதிபர் உட்பட கழக பொறுப்பாசிரியர் மற்றும் ஏனைய ஆசிரியர்களும் பதக்கங்களை அணிவித்து அம்மாணவர்களை உற்சாகப்படுத்தினர். மேலும் எதிர்வரும் மார்ச் மாதம் 27ம் திகதியன்று “பேண்ட் “, மற்றும் சாரணர் கழக மாணவர்களுக்கு பதக்கம் அணிவிக்கும் வைபவமும் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.